Skip to main content

Posts

இந்து மதம்

இந்து மதம்   இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான  உலகின் முக்கிய சமயங்களில்  ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய  சமயமாக இருக்கின்றது.  பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும்,  நேபாளத்திலும்  வசிக்கின்றார்கள்.  இலங்கை ,  இந்தோனேசியா ,  மலேசியா ,  சிங்கப்பூர் ,  சுரினாம் ,  பிஜி  தீவுகள்,  அமெரிக்கா ,  கனடா  மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.  தனி ஒரு நபரால் தோற்றுவிக்கப்படவில்லை என்பது பெருமை வாய்ந்த இந்து மதத்தின் தனி சிறப்பு,  மேலும் மற்ற மதங்களை போல அனைவரையும் கட்டுப்படுத்தவோ ஆணையிடவோ தனி நபர் அதிகாரம் இந்து மதத்தில் கிடையாது, நம்மை வாழ வைக்கும் அனைத்திலும் இறைவன் உறைந்துள்ளான் என்பது இந்து மதத்தின் சித்தாந்தம். இன்னும் எண்ணற்ற பெருமைகள் இந்து மதத்திற்கு உண்டு...
Recent posts

Bracing weld

Bracing weld என்பது ஒரு 1.5mm thickness கொண்ட பித்தளை கம்பியை Oxygen  மற்றும் LPG or DA வாயுக்களை கொண்டு உருக்கி இரு உலோகத்தினை இணைக்கும் முறை ஆகும் .

Mahavishnu

வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் தான் உள்ளது, கைலாயம் கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது என கேள்வி பட்டு இருப்போம் , ஆனால் அதன் விளக்கம் பெரும்பாலும் யாவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .. முன்னொரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானை ஒன்று  மகா விஷ்ணுவை தினந்தோறும்  பூசித்து வந்தது , ஒரு சமயம் மகா விஷ்ணுவவிற்கு அபிஷேகம் செய்ய வேண்டி அருகிலுள்ள குளத்தில் இறங்கும் சமயம் முதலையொன்று அதன் காலை கவ்வி நீருக்குள் இழுக்க முயன்றது, வலி தாங்காமல் கஜேந்திரன் "ஓம் நமோ நாராயணா" என்று அலறி முடிப்பதற்குள் மகா விஷ்ணு அங்கு தோன்றி தன் சக்கராயுத்தால் முதலையை வதம் செய்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தர்.  கூப்பிட்ட குறளுக்கு வைகுண்ட வாசன் அருள் பொழிந்ததால் தான் "வைகுண்டம் கூப்பிடும் தூறத்தில் தான் உள்ளது " என்கிறோம். . கைக்கு எட்டும் தூறத்தில் தான் கைலாசம் பற்றிய விவரத்தை நாளை பார்க்கலாம் .  நன்றி  ..